புத்தாண்டே வருக… புது பொலிவை தருக…

புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரினை வேரோடு சாய்ப்போம் என்று வைர வரிகளோடு இருகரம் கூப்பி 2024 புத்தாண்டை வரவேற்கின்றனர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள். இந்தப் புத்தாண்டு புதியதோர் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும் மேலோங்க செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களான சர்வேந்திரன் சந்தர், ரினிஷா விஜயகுமார், சக்தி மூர்த்தி, லாவண்யா ரவிச்சந்திரன், ஹரிணி கருணாகரன், ஹரி கண்ணன், நளன் குணாளன், தீபன் தினகரன், சுவர்ணா விமலெசன், லோகனபிரியா சிவக்குமார், கஜலெட்சுமி சரவணன், சித்ரா இராமன், காசிபன் முனியாண்டி, தனேஸ் ஆறுமுகம் புத்தாண்டை கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை விற்பனையாளர்களுக்கும் விளம்பரத்தாரர்களுக்கும் தமிழ் மலர் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.