ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் பெக்கன்பவுர் காலமானார்

1974 ஆம் ஆண்டில் ஜெர்மன் காற்பந்து குழு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய ஆட்டக்காரராகவும் அவ்வணியின் கேப்டனாகவும் இருந்தபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78 வயதில் காலமானார்.இதனை அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் வாயிலாக உறுதிப்படுத்தினர்.


பெக்கன்பவுர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக விளையாட்டு வீரர், பயிற்சியாளர், நிர்வாகி, கால்பந்து கணிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கினார்.
அவரின் மறைவையொட்டி உலகம் முழுவதிலுமிருந்து அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.