PKR ஒரு சுத்தமான கட்சி என்பதை ஹசான் கரீம் விளக்க வேண்டும்! – புவாட் சர்காசி கேள்வி

PKR ஒரு சுத்தமான கட்சி என்பதை ஹசான் கரீம் விளக்க வேண்டும்! – புவாட் சர்காசி கேள்வி

பிகேஆரில் இணைந்த மற்ற கட்சிகளின் பெரிய தலைவர்கள் குறித்து பிகேஆர் எம்பி ஹசான் கரீமின் கருத்து குறித்து  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி,  கேள்வி எழுப்பினார். அன்வார் இப்ராஹிமின் கட்சி ஒன்றும் “குப்பைத் தொட்டி” அல்ல எனவே, பி கே ஆரின் சுத்தமான பிம்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நேற்று ஹசான் கரீம் குறிப்பிட்டிருந்தார். எனவே மற்ற கட்சிகளில் இருந்து விலகி வரும் உயர்மட்டத் தலைவர்களை ஏற்றுக் கொள்வதில் கவனமாக இருக்குமாறு பிகேஆரை அவர் வலியுறுத்தினார்….