கோயில் விவகாரத்தில் பிரபாகரன் கடமை தவறவில்லை!

கோயில் விவகாரத்தில் பிரபாகரன் கடமை தவறவில்லை!

தமிழ் பேசும் அமைச்சர் ஒருவர்கூட இல்லை என ஆதங்கப்படுகின்றவர்கள் எத்தனைப்பேர் தங்கள் பிள்ளைகளை தமிழைப் படிக்க தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்? நீங்கள் சமுதாயத்திடம் நடத்தி வந்துள்ள நாடகம் எடுபடாமல் போனதால்தான் ஒரே ஒரு தொகுதி தப்பிப்பிழைத்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்பதைக்கூடவா புரிந்துக் கொள்ளாமல் போய்விட்டீர்கள் என்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சுலிங்கம் தெரிவித்தார்.          இந்த ஒரு தொகுதியும் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை தருமத்தின் பக்கம் முடிவு காட்டும். அந்த வேட்பாளர்…