அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது
கோலாலம்பூர், ஜன. 10-அரசியல் சித்து விளையாட்டுகளில் அரண்மனை தலையிடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.நாட்டைத் தொடர்ந்து நிர்வகித்து வருமாறு பிரதமர் எனும் வகையில் தமக்கும் மடானி அரசாங்கத்திற்கும் அவர் கட்டளையிட்டுள்ளார் என்றும் தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கும் மாமன்னருக்கும் இடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய சந்திப்பில் அந்த விவகாரம் பரிமாறப்பட்டது.நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தும்படி பிரதமர்…