நடுநிலை தவறுகிறதா ?
லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன் குறிப்பு: மலாயாப் பல்கலைக்கழக மொழி மொழியியல் புல தமிழ் மாணவர் கழக மாணவர்களால் சுளிக்கச் சொல் அங்கத்தில் இடம்பெற்ற விவாதங்களாகும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் பார்வையும் கருத்து பகிர்வும் தீர ஆராய்ந்த கருத்தாக இருப்பதை விட ஒரு சாராரைத் தாக்கும் கருத்துகளாகவே அமைகின்றன. அவ்வகையில் நாட்டில் ஏற்படும் பல சம்பவங்களில் நடுநிலைமையற்ற கருத்து பகிர்வினால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இடைபட்ட காலத்தில் உள்ள செய்திகளையும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது….