PADU – வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும்!
|

PADU – வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும்!

Hardcore ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடு எனப்படும் தேசிய முதன்மை தரவுத்தளம் பயனாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலும் வறுமையை ஒழிப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டிற்கான மானியங்களை முறையாக வழங்குவதற்கு இந்தத் தளம் உறுதுணையாக இருக்கும். இதற்கு முன்னர் அமலாக்கப்பட்ட திட்டங்கள், மானியங்கள் எல்லாம் முறையாக உரிய மக்களுக்குச் சென்று சேர்வதில் சிக்கல் இருந்தது….

இந்தியர்களுக்கான TEKUN நிதி அதிகப்படுத்தப்படும் – ரமணன் நம்பிக்கை!
|

இந்தியர்களுக்கான TEKUN நிதி அதிகப்படுத்தப்படும் – ரமணன் நம்பிக்கை!

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Datuk Ewon Benedick அதன் துணை அமைச்சர் DATUK RAMANAN இருவரும் சந்தித்தனர். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் உள்ள தேசிய இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் SPUMI இல் 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அந்த நிதியை அதிகப்படுத்தும்படி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Datuk Ewon Benedick –ஐ தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதன் துணை…

யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால் நடவடிக்கைதான்! – பிரதமர் எச்சரிக்கை!
|

யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால் நடவடிக்கைதான்! – பிரதமர் எச்சரிக்கை!

பிரதமர் அல்லது அமைச்சரவை உறுப்பினர் யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால்,  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார். நீங்கள் பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் சரி, நாட்டின் பணத்தை திருடினாலோ, நாட்டின் செல்வத்தை தவறாகக் கையாண்டாலோ அவர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமுமின்றி, நாட்டைக் காப்பாற்ற நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பிரதமர் தெரிவித்தார் துன் மற்றும் டான்ஸ்ரீ உட்பட யாருடைய…

மாணவி ஷிவானி குடும்பத்தைச் சந்தித்த கல்வி அமைச்சு
|

மாணவி ஷிவானி குடும்பத்தைச் சந்தித்த கல்வி அமைச்சு

குடியுரிமை ஆவணம் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவி ஷிவானியின் விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு மாணவி ஷிவானியின் குடும்பத்தினருடன் சந்திப்பு நடத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா மாணவரின் பதிவு, நிர்வகிப்பு தொடர்பாக முழுமையான பணிகளை மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத சூழல் காரணமாக இந்த விவகாரத்தில் தமக்கு உதவுமாறு மாணவி ஷிவானி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு…

“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்
|

“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜன. 3-பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரை பெனாசிர் பூட்டோ மற்றும் மேகாவதி சுகர்னோபுத்ரி ஆகியோரோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் அக்கட்சியின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், வரும் பதினாறாவது பொதுத்தேர்தலை நூருல் இஸ்ஸா தலைமையில் பிகேஆர் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வாரின் புதல்வி நூருல் இஸ்ஸா, ஆற்றலும் அனுபவமும் ஒருங்கே அமைந்தவர் என்று குறிப்பிட்டார்.நூருல் இஸ்ஸா மக்களை வசீகரிக்கக்கூடியவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர்…

வாகனமோட்டும் உரிமம், சாலை வரியைமைஜேபிஜே செயலி மூலம் இனி புத்துப்பிக்கலாம்

வாகனமோட்டும் உரிமம், சாலை வரியைமைஜேபிஜே செயலி மூலம் இனி புத்துப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன. 3 –வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், மலேசியர்கள் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தையும் (லைசென்ஸ்) சாலை வரியையும் மைஜேபிஜே (ஆலதுஞது) செயலி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். இப்புதிய சேவை மூலம் பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும் என்பதுடன் சாலைப் போக்குவரத்து இலாகா முகப்பிடங்களில் காத்திருக்கும் நேரத்தையும் குறைக்க முடியும் என்று, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார். செயலி மூலம் வாகனமோட்டும் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பித்துக் கொள்ளும் இந்த…

ஆட்டத்தை மாற்றப் போகும் GAME CHANGER
|

ஆட்டத்தை மாற்றப் போகும் GAME CHANGER

புத்ராஜெயாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘சென்ட்ரல் டேட்டாபேஸ் ஹப்’ எனப்படும் மத்திய தரவுத்தளமான பாடு (PADU) , உதவி மற்றும் மானியங்களின் விநியோகம் திறம்பட மற்றும் அவர்களின் இலக்கு குழுக்களை சென்றடைவதை மட்டும் உறுதி செய்யாது, இது அரசாங்கத்தின் தகவல் கசிவுகளைத் தடுக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், பாடுவை வைத்து, தகுதியில்லாதவர்கள் – 3.5 மில்லியன் வெளிநாட்டினர், செல்வந்தர்கள் மற்றும் உயர் வருமானம் உள்ளவர்களை அடையாளம் காண முடியும் என்பதால், அவர்கள் உதவிகளைப் பெற முடியாது என்று…

“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
|

“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

புத்ராஜெயா, ஜன. 3 –ஐக்கிய அரபு சிற்றரசில் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வரும், ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்திலான “துபாய் நகர்வு” திட்டம், அரசாங்கத்திற்குத் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கின்றார். அந்த “துபாய் நகர்வு” திட்டம் தொடர்பிலான சந்திப்புக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சில அரசாங்கப் பிரதிதிகளுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. “துபாய் நகர்வு” ஒற்றுமை அரசாங்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் நாட்டை மேம்படுத்துவதிலும் மக்களை கவனித்துக் கொள்வதிலுமே…

‘துபாய் நகர்வு’ – அது முன்கூட்டியே எனக்குத் தெரியும்! – ஜாஹிட் ஹமிடி
|

‘துபாய் நகர்வு’ – அது முன்கூட்டியே எனக்குத் தெரியும்! – ஜாஹிட் ஹமிடி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பந்தப்பட்ட நபர்கள் தரையிறங்குவதற்கு முன்பே “துபாய் நகர்வு” பற்றி தனக்குத் தெரியும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சிலர் அங்கு சென்ற தருணத்தில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சில அரசாங்கப் பிரதிநிதிகளின் அண்மைய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயணம் துபாய் நகர்வு பற்றிய ஊகங்களை எழுப்பின….

நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்
|

நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்

( தி.ஆர்.மெத்தியூஸ்) நிபோங் தெபால், ஜன. 2-தென் செபராங் பிறை, நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலயத்தின் சீரமைப்புத் தேவைகளுக்கு,ஆலய நிர்வாகம் முறையாக விண்ணப்பம் செய்தால் அதற்கான உதவிகளை செய்துக் கொடுக்க தயாராக இருப்பதாக நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பட்லினா சிடேக் கூறினார்.நேற்று முன்தினம் தேவாலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அவர், தேவாலயத்தின் கூரைகளில் ஏற்பட்டுள்ள பழுது, அருகிலுள்ள கல்லறை, திடலுக்கு தேவையான மண் போன்ற பிரச்சனைகள் குறித்து பங்கு குருவானர் அருள்நாதன் ஜோசப்,…