மகாதீரின் மகன்களுக்கு எம்ஏசிசி எச்சரிக்கை!
கூச்சிங், பிப். 7 –நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறினால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் இரண்டு மகன்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்று, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார். காலஅவகாசம் நெருங்கி வரும் வேளையில், மிர்ஸான் மகாதீரும் டான் ஸ்ரீ மொக்ஷானி மகாதீரும் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை. அவ்வாறு செய்யுமாறு கோரும் நோட்டிஸ்…