ஜொகூர் ஸ்ரீ காடிங் தோட்டத் தேசிய வகை தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சர் வருகை
ஜொகூர், ஜன.5-ஜொகூர் ஸ்ரீ காடிங் தேசிய வகை தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் வருகை புரிந்தார். இவருடன் இணைந்து ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அமிநோல்ஹுடா ஜஹி ஹாசான் வருகை புரிந்தார். கல்வி அமைச்சரின் வருகையின் போது பள்ளியின் தலைமையாசிரியர் எம்.கிருஷ்ணவேணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.மூர்த்தி, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் பி.ராமசந்திரன், ஸ்ரீ காடிங் கிரான்திங் நிர்வாகி க.ரவிதிரன் ஆகியோரும் உடன் இருந்தனர். இவ்வருகையின் போது, பள்ளி மேம்பாடு குறித்து…