செந்தூல் ஆலயம் காக்கப்படும் – செனட்டர் க.சரஸ்வதி நம்பிக்கை
|

செந்தூல் ஆலயம் காக்கப்படும் – செனட்டர் க.சரஸ்வதி நம்பிக்கை

செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய வேளையில் சுமூகமான தீர்வை நோக்கி செயல்பட கடந்த காலக் கசப்பான அனுபவங்களைக் கடந்து, ஆலய நிர்வாகத்தினரை ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். செந்தூல் கோயிலின் தலைவர் திரு.இரமணி சுப்பையா, செயலாளர் ஹரிஹரன், பெருளாளர் திருமதி வானதி ஆகியோர் ஒற்றுமை துறையின் அலுவலகத்தில் சந்தித்து கோயில் தொடர்பாகக் கலந்துரையடினர். இதற்கு முன்னதாக கூட்டரசு வளாக அமைச்சர் DR.ZALIHA உடனான…

மித்ராவை வழிநடத்த செனட்டர் சரஸ்வதி தகுதியானவர் – பி.கே.ஆர் இந்தியத் தலைவர்கள் கருத்து
|

மித்ராவை வழிநடத்த செனட்டர் சரஸ்வதி தகுதியானவர் – பி.கே.ஆர் இந்தியத் தலைவர்கள் கருத்து

மித்ரா எனும் மலேசிய இந்தியர் உருமாற்று மேம்பாட்டுப் பிரிவைப் பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமை துறைக்கு மாற்றப்பட்டது வரவேற்கக் கூடியது என பி.கே.ஆர் இந்தியர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சராக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நியமிக்கப்பட்டு, மித்ராவை வழிநடத்துவதற்குச் சமூக அமைப்புகள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக உலு திராம் முன்னாள் சட்டமன்றம் உறுப்பினர் கோபாலக்கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இந்திய சமுதாயத்தின் சிக்கல்கள் தொடர்பாகத் தீர்வை நோக்கி நகர்வதில்…

கொடுத்த வாக்குறுதிபடி பிரதமரின் ஒவ்வொரு திட்டமும் நாட்டுக்காக மக்களுக்காக மிளிர்கிறது
|

கொடுத்த வாக்குறுதிபடி பிரதமரின் ஒவ்வொரு திட்டமும் நாட்டுக்காக மக்களுக்காக மிளிர்கிறது

மித்ரா அமைப்பு தற்போது தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் வழி செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரம் வழங்கினாலும் அதன் செயல்பாடுகள் மீது நிதி அமைச்சு சார்பில் தமது பார்வை தொடர்ந்து இருக்கும் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.