‘துபாய் மூவ்’ – அன்வாரின் ஆட்சியைக் கவிழ்க்க புதிய சதியா?
‘துபாய் மூவ்’ என்று புதிதாகப் பேசப்படும் ஒரு கூற்று வெறும் ‘மைண்ட் கேம்: என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் வான் அமாட் ஃபய்சல் வான் அமாட் கமால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதன் மூலன் அரசாங்கம் மிகவும் அழுத்தமான விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அமாட் ஃபைசல்…
நமக்குள் ஒற்றுமை இருந்தால் எல்லாரும் பறந்தோடி வருவார்கள்!
ஜொகூர், குளுவாங் கம்போங் ம.இ.காவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ ஜெய சுப்ரமணியர் ஆலய நிர்மாணிப்புப் பணிக்கான நிதி திரட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஆடல், பாடல் விருந்துபசரிப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்தார். முன்னதாக ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஓம்ஸ் பா.தியாகராஜனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் அவ்வட்டாரத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் “கம்போங்…