இரண்டு சகோதரர் உட்பட ஐந்து பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு
இரா.கோபி செலாயாங், ஜன.5-கடந்த மாதம் ரவாங்கின் சுங்கை சோவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த பாதுகாவலரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சகோதரர் உட்பட 5 பேர் செலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.ஜி.கனோங் சேகரன் (வயது 34), அவரது தங்கை ஜி.மலானி (வயது 33), எஸ்.தேவி (வயது 30), பி.சரவணன் (வயது 31), பி.கே. விக்கினேஸ்வரன் (வயது 20) ஆகியோர் ஜாலான் சுங்கை புயா, சுங்கை சோ, ரவாங்கில் உள்ள ஒரு வீட்டில் எஸ். அசோக்…