சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு
|

சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு

கோலாலம்பூர், ஜன. 10-நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீஅஸாலினா ஒஸ்மான் நேற்று தெரிவித்தார். பாலியல் குற்றங்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2023ஆம் ஆண்டுவரை 6,900 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.ஆயினும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,570 குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பல சம்பவங்கள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்…

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது
|

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது

கோலாலம்பூர், ஜன. 10-அரசியல் சித்து விளையாட்டுகளில் அரண்மனை தலையிடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.நாட்டைத் தொடர்ந்து நிர்வகித்து வருமாறு பிரதமர் எனும் வகையில் தமக்கும் மடானி அரசாங்கத்திற்கும் அவர் கட்டளையிட்டுள்ளார் என்றும் தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கும் மாமன்னருக்கும் இடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய சந்திப்பில் அந்த விவகாரம் பரிமாறப்பட்டது.நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தும்படி பிரதமர்…

அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை
|

அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றம் காணுவதாக வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் பெக்கன்பவுர் காலமானார்
|

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் பெக்கன்பவுர் காலமானார்

1974 ஆம் ஆண்டில் ஜெர்மன் காற்பந்து குழு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய ஆட்டக்காரராகவும் அவ்வணியின் கேப்டனாகவும் இருந்தபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78 வயதில் காலமானார்.இதனை அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் வாயிலாக உறுதிப்படுத்தினர். பெக்கன்பவுர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக விளையாட்டு வீரர், பயிற்சியாளர், நிர்வாகி, கால்பந்து கணிப்பாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கினார்.அவரின் மறைவையொட்டி உலகம் முழுவதிலுமிருந்து அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் குனேஸ் ராவ் மாரடைப்பால் மரணம்
|

இன்ஸ்பெக்டர் குனேஸ் ராவ் மாரடைப்பால் மரணம்

பினாங்கு போலீஸ் குற்றப்புலனாய்வுத் துறையின் இன்ஸ்பெக்டர் குனேஸ் ராவ் உறுதி மொழி எடுக்கும் விழாவிற்கு பின் மயங்கி விழுந்த மரணமடைந்தார்.இதனை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் உறுதிப்படுத்தினார். 35 வயதான குனேஸ்ராவ் பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் டி9 எனப்படும் தீவிர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியாவார்.இவர் மாநில குற்றப் புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள், ஊழல் உறுதிமொழி வாசிப்பு விழாவில் பங்கேற்றார்.அந்நிகழ்வுக்கு பின் அவர் கழிப்பறையில் மயங்கி கிடக்க காணப்பட்டார்….

பெண்கள் அதிகமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும்

பெண்கள் அதிகமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும்

(இரா.கோபி) சுபாங், ஜன. 9 –சுமார் 18 ஆண்டுகளாக எம்எம்ஜிவி கால்பந்து குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் 28 கால்பந்து விளையாட்டளர்களும் 10 உறுப்பினர்களும் இருப்பதாக அதன் தலைவர் கண்ணன் தெரிவித்தார்.கால்பந்து குழுவின் 18 ஆம் ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு சிறப்பு வருகை புரிந்த ஷா ஆலம் காவல்தூறை அதிகாரி ஏஎஸ்பி ராஜன் சிறப்புரை ஆற்றினார். 18 ஆண்டுகளாக ஒரு கால்பந்து குழு தமிழ்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் பல உதவிகள் செய்து வருவது வரவேற்கக்கூடியது.நாம்…

ராகா அறிவிப்பாளர் வரிசை புதுபிப்பு

ராகா அறிவிப்பாளர் வரிசை புதுபிப்பு

கோலாலம்பூர், ஜன.8 –நேற்று முதல் அமலுக்கு வரும் 2024-ஆம் ஆண்டின் அனைத்து அங்கங்களுக்கான அறிவிப்பாளர்கள் வரிசையின் புதுப்பிப்பை மலேசியாவின் முதல் தமிழ் வானொலித் தரமான ராகா அறிவித்தது. •தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ‘உலகம் விருது’ ‘ஆண்டின் பிரபலமான அறிவிப்பாளர்’ விருதை வென்ற உதயா, விகடகவி மகேனுடன் இணைந்துச் செய்திகள், நடப்பு நிகழ்வுகள், ட்ரெண்டிங் தலைப்புகள், பல அறிவிப்புகளைக் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒலியேரும் கலக்கல் காலை அங்கத்தில் இரசிகர்களுக்கு வழங்குவார். •‘அல்டிமேட்…

சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட்டால் கல்வி அமைச்சின் வாய்ப்புகளைப் பெற்று உயர்வடையலாம்

சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட்டால் கல்வி அமைச்சின் வாய்ப்புகளைப் பெற்று உயர்வடையலாம்

( தி.ஆர்.மேத்தியூஸ்) நாட்டில் புதிய தமிழ்ப்பள்ளிகளை கட்டுவதற்கோ அல்லது சில பள்ளிகளை மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ தற்போதுள்ள கல்வி அமைச்சர் ஃ பட்லினா சிடேக்கின் உதவியாலும்,ஒத்துழைப்பாலும் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும் என அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் தெரிவித்தார். அதே வேளையில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும்,கல்வி மேம்பாட்டிற்கும் அரசுசாரா இந்திய அமைப்புகள்,பள்ளி தலைமையாசிரியர் மன்றங்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,பள்ளி மேலாளர் வாரியங்கள்,தமிழ்சார்ந்த இயக்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றுவதும் முக்கியமாகும்.தற்போது நாட்டிலுள்ள 529 தமிழ்ப்பள்ளிகளில் 79,000 மாணவர்கள் கல்வி…

முன்னாள் பிரதமரிடம் விரைவில் விசாரணை எம்ஏசிசி தலைவர் அறிவிப்பு
|

முன்னாள் பிரதமரிடம் விரைவில் விசாரணை எம்ஏசிசி தலைவர் அறிவிப்பு

சிப்பாங், ஜன. 9-முன்னாள் பிரதமர் ஒருவரும் அவரின்கீழ் பணியாற்றிய உதவியாளர்களும் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என்று மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி நேற்று தெரிவித்தார்.இப்போதைக்கு முன்னாள் பிரதமர் ஒருவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார். விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பவர் ஒன்பதாவது பிரதமரா என்று கேட்கப்பட்டதற்கு, “முன்னாள் பிரதமருக்கும் முன்னாள் உதவியாளர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்படும்” என்று அவர் பதிலளித்தார். நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்…

கெடா எஃப்ஏ விசாரணையில் என்னைத்தான் குறிவைத்துள்ளனர்
|

கெடா எஃப்ஏ விசாரணையில் என்னைத்தான் குறிவைத்துள்ளனர்

கோலாலம்பூர், ஜன. 9 –கெடா கால்பந்துச் சங்கம் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மீதான மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையில், தம்மைத்தான் உண்மையான இலக்காக குறிவைத்துள்ளனர் என்று, மாநில மந்திரி பெசார் சனுசி நோர் கூறியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 60 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மீதான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள், வெறும் “சின்ன மீன்கள்தான்” என்று கூறிய அவர் காரணம், இதில் தம்மை தொடர்புப்படுத்தவே “அவர்கள்”…