பேரரசர், பேரரசிக்கு நன்றி நவிழ்தல் பேரணி
கோலாலம்பூர், ஜன. 9-மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா அமாட் ஷாவுக்கும் அவரின் துணைவியார் பேரரசி துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டரியாவுக்கும் நன்றி தெரிவிக்கும் பேரணி நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. அப்பேரணியில் பேரரசரர் தம்பதியர் காட்டிய தன்னடக்கமும் பணிவன்பும் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. செத்தியா எனும் நாட்டுப்பற்று பாடலை பேரரசர் தம்பதியர் ஆயுதப்படை உறுப்பினர்களுடன் சேர்ந்து பாடினர். எழுச்சி மிக்க பேரணிக் காட்சிகளை பேரரசியார் தமது கைப்பேசியில் பதிவு செய்ததும் பலரின்…
