மகன் தனேஷை இழந்த சோகம் மறையவில்லை ஆறாத் துயரத்தில் அன்னை
(ஆசைதம்பி முனியாண்டிஇஷாந்தினி தமிழரசன்) கோலாலம்பூர், பிப். 2-இன்று வரையில் என் மகனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் குரல் எழுப்ப முடியாத நிலையில் உள்ளேன் என்று தன் துயரத்தை வி. தனேஷ் நாயரின் தாயார் தமிழ் மலரிசம் நேற்று தெரிவித்தார்.கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10.20மணியளவில் ஈப்போ,பண்டார் பாரு ஸ்ரீ கிளேபாங் எனும் இடத்தில் உள்ள செண்ட்ரோ கிளப் நீச்சல் குளத்தில் வி.தனேஷ் நாயர் என்ற நான்கு வயதான நீச்சல்…
