ஆதாயத்திற்காக சிறுபான்மையினரை அவமதிக்கக் கூடாது பிரதமர் அன்வார் வலியுறுத்தல்
புத்ராஜெயா, மார்ச் 22-மற்றவர்களுக்கு எதிராக கூச்சலிட்டோ சத்தமிட்டோ எதனையும் அடைய நினைக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவுறுத்தினார்.மற்றவர்களை அவமதிப்பதற்காக கூச்சலிடுவதன் வாயிலாகவோ உரக்க சத்தமிடுவதாலோ எந்த லாபமும் வெற்றியும் நமக்கு கிடைக்கப் போவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். புத்ராஜெயாவில் அரசு ஊழியர்களுடன் நேற்று நடைபெற்ற மலேசியா மடானி கலந்துரையாடலின்போது பிரதமர் அவ்வாறு கூறினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.மலாய்க்காரர்கள், மலாய்மொழி, மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமைகள்…