2023ஆம் ஆண்டின் இபிஎஃப் லாபஈவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்
கோலாலம்பூர், பிப். 29-கடந்தாண்டுக்கான தனது லாபஈவு (டிவிடெண்ட்) விவரங்களை ஊழியர்கள் சேமநிதி வாரியம் ( இபிஎஃப்) ஞாயிற்றுக்கிழமையான மார்ச் 3ஆம் தேதியன்று அறிவிக்கவுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வழக்கமான சேமிப்பு மற்றும் ஷரியா சேமிப்பு மீதான லாபஈவுத் தொகையை இபிஎஃப் அறிவித்து வருகிறது.இதனிடையே, அந்த வாரியத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி அமாட் ஸூல்கர்னைன் ஒன் வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் லாபஈவுத்தொகை பற்றி அறிவிப்பார். கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5.35 விழுக்காடு லாபஈவை விட 2023ஆம் ஆண்டுக்கான…