பத்துமலைத் தைப்பூசத்திற்கு கேடிஎம்மின் இரண்டு நாள் இலவச ரயில் சேவை!
பத்துமலைத் தைப்பூசத்தை முன்னிட்டு, கேடிஎம் பயணிகளுக்கு இரண்டு நாட்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படவிருக்கிறது. தைப்பூசத்தின் முதல் நாளான 24-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரையில் இரண்டு நாட்களுக்கு மக்கள் இந்த இலவச சேவையை அனுபவிக்கலாம் என்று, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் நேற்று அறிவித்துள்ளார். அதேவேளையில், பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு கேடிஎம்மின் சேவை, 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் 24 மணி நேரத்திற்கு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இச்சேவை…