கூட்டரசுப் பிரதேசத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும்
கூட்டரசுப் பிரதேசத்தின் 50 வருடங்கள்பற்றி விளக்க முடியுமா? பிப்ரவரி 1, 1974 அன்று கோலாலம்பூரை முதல் கூட்டாரசுப் பிரதேசமாக அறிவித்ததை ஒட்டி, இவ்வாண்டு கூட்டரசுப் பிரதேசம் 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, லாபுவான் 1984 இல் இரண்டாவது கூட்டரசுப் பிரதேசமாகவும், பின்னர் 2001 ஆம் ஆண்டு .புத்ராஜெயா மூன்றாவது கூட்டரசுப் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று கூட்டரசுப் பிரதேசங்களின் உருவாக்கம் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைக் கொண்டுள்ளது, அதாவது தலைநகராக கோலாலம்பூர், மத்திய அரசின் நிர்வாக…