பள்ளி பஸ் கட்டணம்மார்ச்சில் உயர்த்தப்படுகிறது!
வரும் மார்ச் மாதம் முதல், 2024/2025-ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை காலகட்டத்தில் பள்ளி பஸ் கட்டணம் உயர்த்தப்பட விருக்கிறது. அதை எதிர்கொள்ள, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று, மலேசிய பள்ளி பஸ் சங்கச் சம்மேளனத் தலைவர் அமாலி முனிஃப் ரஹ்மாட் கேட்டுக் கொண்டுள்ளார். இடத்தைப் பொறுத்து 10 முதல் 20 வெள்ளி வரையில் அந்த உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வரும் ஜூலை மாதம் முதல் பஸ் ஓட்டுநர்களுக்கு மாதச்…