UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.
|

UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.

கடந்த கோவிட் தொற்றுக்குப் பின் பல்கலைக்கழகங்கள் இயல்பாகச் செயல்பட தொடங்கி 2 ஆண்டுகளாகிய நிலையில் சபா பல்கலைக்கழகத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் நீர் மேலாண்மை வாரியம் முறையாக நீர் வழி குழாய்களைப் பராமரிக்காமல் விட்டது தான் காரணம் என எழுந்த சர்ச்சையில் நீர் வழித்தளங்களையும் நீர் குழாய்கள் சீரமைக்கவும் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1056அதிகாரிகளும் ஏறத்தாழ 15000 மாணவர்கள் இந்த நீர் தட்டுப்பாட்டால் கடந்த…