மித்ரா நிதி விவகாரத்தில் குளறுபடிகள், குழப்படிகள் எம்ஏசிசியின் பார்வை மித்ரா பக்கம் திரும்புமா? -ஓம்ஸ் தியாகராஜன் கேள்வி
இந்தியர்களுக்கான மித்ரா நிதி கைமாறிச் சென்றதா? அதற்கு யார் காரணம்? மித்ராவுக்கு பொறுப்பு வகித்தவர்கள் கமிஷன் அடிப்படையில் வேலை செய்தார்களா? 72 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களுக்கு மித்ரா நிதி போகவேண்டிய காரணம் என்ன? எந்த அடிப்படையில் அந்த நிதி வழங்கப்பட்டது? இது நீதிதானா? நியாயம்தானா? செடிக் முதல் மித்ரா வரை யார் யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டன? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? நிதி வழங்கப்பட்ட விவகாரத்தில் நேர்மை கடைப்பிடிக்கப்பட்டதா?வேண்டியவர்களுக்கு மட்டும் மித்ரா நிதி வழங்கப்பட்டதா? உண்மை…