குளத்தில் மூழ்கி ஆண்குழந்தை உயிரிழப்பு;முன்னாள் ஆசிரியை மீது மீண்டும் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜன. 31-நான்கு வயதான ஆண்குழந்தையொன்று நீச்சல் குளத்தில் மூழ்கி மாண்ட சம்பவம் தொடர்பில் தனியார் பாலர் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஒருவர் மீது ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டது.எஸ்பி எஸ்தர் கிறிஸ்டினா ( வயது 59) எனும் அந்த ஆசிரியையின் அலட்சிய போக்கினால்தான் அக்குழந்தை இறக்க வேண்டி வந்தது என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி அய்னுல் ஷாரின் முகமது முன்னிலையில் சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை எஸ்தர் மறுத்தார். கடந்தாண்டு ஜூலை…