ஒம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் 150 வயலின் கலைஞர்களுக்குப் பட்டமளிப்பு விழா
சிலாங்கூரின் பிரபல வயலின் கலைக்கழகமான ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா ஓம்ஸ் அறவாரியத்தின் நிறுவனரும் மலேசிய அரிமா சங்கத்தின் தலைவருமான ஒம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளாகச் சிறப்பாக இசைத்துறையில் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் அகாடமியின் தோற்றுநர் மாஸ்டர் விக்ரம் பிரபாகர் தற்போது மலேசியச் சாதனையாளர் புத்தகத்திலும் தடம் பதித்துள்ளார். இந்நிகழ்ச்சி கலை, கலாச்சாரம் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது மட்டுமின்றி வயலின் இசைக்கருவியை முறையாகப்…