ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம்!சாதகமா? பாதகமா?
ஆர்.ரமணி பினாங்கு, ஜன. 7-தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பினாங்கு வாழ் பொது மக்கள் தங்களின் கருத்தைத் தெரிவித்தனர்.பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சமூகப்,பொருளாதார வளர்ச்சிக்கு உரியச் சேவைதனை ஆற்றி வருகிறது. அதில் இந்திய மாணவர்களுக்கான கல்வி நிதி,ஏழ்மையில் உள்ள வரிய மக்களுக்கான உதவிகளை நிறையவே செய்து வந்துள்ளது என செபராங் பிறை,புக்கிட் தெங்காவை சேர்ந்த கோவிந்தசாமி பெருமாள் தெரிவித்தார்.இதனிடையே இந்து அறப்பணி வாரியம்…